2 Samuel 22:39
அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; 1 அவர்களை முறியடித்து வெட்டினேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
38என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; 1 அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன். 1
Cross References
1 Kings 5:17வெட்டின கல்லால் ஆலயத்திற்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையுயர்ந்ததுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.
Psalms 110:1யெகோவா என் ஆண்டவரை நோக்கி: 1 நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார். 1
Psalms 118:10எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; 1 யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன். 1
Malachi 4:3துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.