The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:40

2 சாமுவேல் 22:40

யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, 1 என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For thou hast girded me with strength to battle: them that rose up against me hast thou subdued under me.

In Context

39அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; 1 அவர்களை முறியடித்து வெட்டினேன். 1

41நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, 1 என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

1 Samuel 23:5அப்படியே தாவீது தன் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்களுடைய ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாக கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.

Psalms 18:39போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, 1 என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர். 1

Psalms 144:2அவர் என்னுடைய தயாபரரும், 1 என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், 1 நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார். 1

Isaiah 60:14உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.

Revelation 5:9“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; 1 ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து 1 எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:40

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:392 சாமுவேல் 222 சாமுவேல் 22:41 →