The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:45

2 சாமுவேல் 22:45

அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, 1 என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Strangers shall submit themselves unto me: as soon as they hear, they shall be obedient unto me.

In Context

44என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, 1 தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; 1 நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள். 1

46அந்நியர்கள் பயந்துபோய், 1 தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள். 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

Deuteronomy 33:29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, 1 உனக்கு ஒப்பானவன் யார்? 1 உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; 1 உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; 1 அவர்களுடைய மேடுகளை + 33:29 முதுகுகளை. மிதிப்பாய்” என்று சொன்னான்.

Psalms 66:3தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; 1 உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் 1 உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். 1

Isaiah 56:3யெகோவாவைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: யெகோவா என்னைத் தம்முடைய மக்களைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லாதிருப்பானாக.

Acts 8:13அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:45

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:442 சாமுவேல் 222 சாமுவேல் 22:46 →