The Bible Software
bible.software2 சாமுவேல்2 சாமுவேல் 22 › 2 சாமுவேல் 22:8

2 சாமுவேல் 22:8

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; 1 அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then the earth shook and trembled; the foundations of heaven moved and shook, because he was wroth.

In Context

7எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, 1 என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; 1 என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது. 1

9அவர் நாசியிலிருந்து புகை வந்தது, 1 அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, 1 அதனால் தீப்பற்றிக்கொண்டது. 1

Read all of 2 சாமுவேல் 22

Cross References

2 Samuel 23:7அவைகளை ஒருவன் தொடப்போனால், 1 இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; 1 அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான்.

Psalms 18:7அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, 1 மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. 1

Psalms 77:19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; 1 உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. 1

Nahum 1:5அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.

Matthew 27:51அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.

Acts 4:31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள். 1 விசுவாசிகளின் ஐக்கியம்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study 2 சாமுவேல் 22:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← 2 சாமுவேல் 22:72 சாமுவேல் 222 சாமுவேல் 22:9 →