2 சாமுவேல் 23:31
அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Abi-albon the Arbathite, Azmaveth the Barhumite,
In Context
30பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
32சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.
Cross References
Joshua 18:22பெத் அரபா, செமராயிம், பெத்தேல்,
2 Samuel 16:5தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து,
1 Chronicles 12:3கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,