2 சாமுவேல் 7:17
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான். 1 தாவீதின் ஜெபம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.
In Context
Cross References
1 Chronicles 17:15நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லா தரிசனத்தின்படியும் தாவீதுக்கு சொன்னான். 1 தாவீதின் ஜெபம்
Acts 20:27எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன்.