bible.software › 2 சாமுவேல் › 2 சாமுவேல் 9 › 2 சாமுவேல் 9:5
2 சாமுவேல் 9:5
அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then king David sent, and fetched him out of the house of Machir, the son of Ammiel, from Lo-debar.
In Context
4அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
6சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Read all of 2 சாமுவேல் 9
This Verse In Other Editions
Study 2 சாமுவேல் 9:5