Acts 27:36
அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then were they all of good cheer, and they also took some meat.
In Context
35இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான்.
37கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம்.
Cross References
Psalms 27:14யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, 1 அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், 1 கர்த்தருக்கே காத்திரு.
Acts 27:25ஆகவே, மனிதர்களே, மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கிறேன்.