Acts 28:27
இவர்கள் கண்களினால் காணாமலும், 1 காதுகளினால் கேளாமலும், 1 இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், 1 நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, 1 இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; 1 காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ 1 என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
26நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், 1 கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள். 1