bible.software › Acts › Acts 4 › Acts 4:25
Acts 4:25
யூதரல்லாதோர் கோபமடைந்து, 1 மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who by the mouth of thy servant David hast said, Why did the heathen rage, and the people imagine vain things?
In Context
24அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர். 1
26கர்த்தருக்கு விரோதமாகவும் 1 அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, 1 அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் 1 தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 1
Read all of Acts 4
Cross References
Acts 1:16சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
This Verse In Other Editions
Study Acts 4:25