Acts 5:7
ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it was about the space of three hours after, when his wife, not knowing what was done, came in.
In Context
6வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.