The Bible Software
bible.softwareகொலோசெயர்கொலோசெயர் 3 › கொலோசெயர் 3:1

கொலோசெயர் 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God.

In Context

2பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.

Read all of கொலோசெயர் 3

Cross References

Psalms 17:14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1

Psalms 110:1யெகோவா என் ஆண்டவரை நோக்கி: 1 நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார். 1

Matthew 6:20பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

Matthew 22:44நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.

Mark 12:36நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று 1 கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று 1 தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.

Mark 16:19இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study கொலோசெயர் 3:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
கொலோசெயர் 3கொலோசெயர் 3:2 →