Daniel 1:8
தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி அதிகாரிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
9தேவன் தானியேலுக்கு அதிகாரிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
Cross References
Leviticus 11:45நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.
Ruth 1:17நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
Psalms 106:28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, 1 உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு, 1
Psalms 119:115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். 1
Ezekiel 4:13அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார்.
Hosea 9:3அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் + 9:3 மோசேயின் நியாயபிரமாணம் சில உணவுகளை சாப்பிட தடை செய்திருக்கிறது, அது அசுத்தம் என்று கருதப்படுகிறது. சாப்பிடுவார்கள்.