The Bible Software
bible.softwareDanielDaniel 10 › Daniel 10:9

Daniel 10:9

அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Yet heard I the voice of his words: and when I heard the voice of his words, then was I in a deep sleep on my face, and my face toward the ground.

In Context

8நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன்.

10இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது.

Read all of Daniel 10

Cross References

Genesis 2:21அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

Job 4:13மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, 1 இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, 1

Song of Solomon 5:2நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; 1 கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: 1 என் சகோதரியே! என் பிரியமே! 1 என் புறாவே! என் உத்தமியே! 1 கதவைத் திற; 1 என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். 1

Habakkuk 3:16நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; 1 அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; 1 என் நிலையிலே நடுங்கினேன்; 1 ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, 1 இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். 1 விசுவாசப் பாடல் 1

Luke 22:45அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Daniel 10:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Daniel 10:8Daniel 10Daniel 10:10 →