Daniel 12:9
அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலம்வரை புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he said, Go thy way, Daniel: for the words are closed up and sealed till the time of the end.
In Context
Cross References
Isaiah 8:16சாட்சி புத்தகத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு + 8:16 சாட்சி புத்தகம் முன்னால் தோல் எழுதப்பட்ட பதிவுகள் ஆகும். அதை கட்டி முத்திரையிடு என்று சொல்லப்பட்டது. என்றார்.
Daniel 8:26சொல்லப்பட்ட இரவுபகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாட்கள் ஆகும் என்றான்.
Revelation 10:4அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.