Daniel 4:3
அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 25:2“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; 1 அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். 1
Psalms 71:19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, 1 பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? 1
Psalms 77:19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; 1 உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. 1
Psalms 92:5யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! 1 உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். 1
Psalms 105:27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், 1 காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். 1
Isaiah 9:7தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய அரசாட்சியையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்காக அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும். 1 இஸ்ரவேலுக்கு விரோதமான யெகோவாவுடைய கோபம்