bible.software › உபாகமம் › உபாகமம் 10 › உபாகமம் 10:7
உபாகமம் 10:7
அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்திற்கும் பிரயாணம்செய்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
From thence they journeyed unto Gudgodah; and from Gudgodah to Jotbath, a land of rivers of waters.
In Context
6பின்பு இஸ்ரவேல் மக்கள் பெனெயாக்கானுக்கடுத்த + 10:6 யாக்கான் மக்களின் கிணற்று பகுதியிலிருந்து. பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்செய்தார்கள்; அங்கே ஆரோன் மரணமடைந்து, அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்திலே அவன் மகனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.
8அக்காலத்திலே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, யெகோவாவுடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவருடைய நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், யெகோவா லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.
Read all of உபாகமம் 10
Cross References
Numbers 33:32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
This Verse In Other Editions
Study உபாகமம் 10:7