உபாகமம் 25:4
“போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou shalt not muzzle the ox when he treadeth out the corn.
In Context
Cross References
Proverbs 12:10நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; 1 துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 1
Hosea 10:11எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான்.
1 Timothy 5:17நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.