உபாகமம் 28:5
உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Blessed shall be thy basket and thy store.
In Context
6நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Cross References
Deuteronomy 28:17உன் கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் சபிக்கப்பட்டிருக்கும்.