உபாகமம் 32:12
யெகோவா ஒருவரே அவனை வழிநடத்தினார், 1 அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So the LORD alone did lead him, and there was no strange god with him.
In Context
Cross References
Deuteronomy 32:39“நான் நானே அவர், 1 என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; 1 நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; 1 நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; 1 என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. 1
Nehemiah 9:12நீர் பகலிலே மேகமண்டலத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி மண்டலத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
Psalms 27:11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், 1 என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும். 1
Psalms 78:52தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, 1 அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; 1
Psalms 136:16தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1
Isaiah 43:12நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார்.