The Bible Software
bible.softwareஉபாகமம்உபாகமம் 32 › உபாகமம் 32:17

உபாகமம் 32:17

அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; 1 தாங்கள் அறியாதவைகளும், 1 தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், 1 புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They sacrificed unto devils, not to God; to gods whom they knew not, to new gods that came newly up, whom your fathers feared not.

In Context

16அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; 1 அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். 1

18உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; 1 உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். 1

Read all of உபாகமம் 32

Cross References

Leviticus 17:7தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் + 17:7 ஆடு தெய்வம் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.

Deuteronomy 28:64யெகோவா உன்னைப் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை இருக்கிற எல்லா மக்களுக்குள்ளும் சிதறடிப்பார்; அங்கே நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.

Judges 5:8புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

Isaiah 44:8நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கச்செய்ததும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் + 44:8 வல்லமையுள்ள தேவன், பார்க்க சங்கீதம் 18:2, மத்தேயு 16:8. இல்லையே; ஒருவனையும் அறியேன்.

Jeremiah 19:4அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த இடத்தை அந்நிய இடமாக்கி, தாங்களும், தங்கள் முற்பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தெய்வங்களுக்கு அதில் தூபங்காட்டி, இந்த இடத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினால் நிரப்பினதினாலும்,

1 Corinthians 10:19இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 32:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 32:16உபாகமம் 32உபாகமம் 32:18 →