The Bible Software
bible.softwareDeuteronomyDeuteronomy 32 › Deuteronomy 32:33

Deuteronomy 32:33

அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், 1 விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Their wine is the poison of dragons, and the cruel venom of asps.

In Context

32அவர்களுடைய திராட்சைச்செடி, 1 சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சைச்செடியிலும் குறைந்த தரமுள்ளதாக இருக்கிறது, 1 அவைகளின் பழங்கள் விஷமும் அவைகளின் குலைகள் கசப்புமாக இருக்கிறது. 1

34“இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1 என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ? 1

Read all of Deuteronomy 32

Cross References

Job 20:14அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, 1 அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும். 1

Psalms 58:5பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள். 1

Jeremiah 8:14நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Deuteronomy 32:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Deuteronomy 32:32Deuteronomy 32Deuteronomy 32:34 →