The Bible Software
bible.softwareDeuteronomyDeuteronomy 32 › Deuteronomy 32:5

Deuteronomy 32:5

அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; 1 இதுவே அவர்களுடைய காரியம்; 1 அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They have corrupted themselves, their spot is not the spot of his children: they are a perverse and crooked generation.

In Context

4“அவர் கன்மலை; 1 அவருடைய செயல் உத்தமமானது; 1 அவருடைய வழிகளெல்லாம் நியாயம், 1 அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; 1 அவர் நீதியும் செம்மையுமானவர். 1

6விவேகமில்லாத மதிகெட்ட மக்களே, 1 இப்படியா யெகோவாவுக்குப் பதிலளிக்கிறீர்கள், 1 உன்னை ஆட்கொண்ட தகப்பன் அவரல்லவா? 1 உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? 1

Read all of Deuteronomy 32

Cross References

Exodus 32:7அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.

Deuteronomy 9:24நான் + 9:24 யெகோவா உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு, நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்களாயிருந்தீர்கள்.

Deuteronomy 32:20என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; 1 அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; 1 அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; 1 உண்மையில்லாத பிள்ளைகள். 1

Psalms 78:8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், 1 தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய 1 தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். 1

Isaiah 63:8அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.

Zephaniah 3:7உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Deuteronomy 32:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Deuteronomy 32:4Deuteronomy 32Deuteronomy 32:6 →