bible.software › உபாகமம் › உபாகமம் 33 › உபாகமம் 33:18
உபாகமம் 33:18
“செபுலோனைக்குறித்து: செபுலோனே, 1 நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, 1 நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out; and, Issachar, in thy tents.
In Context
17அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், 1 அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; 1 அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; 1 அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான். 1
19அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, 1 அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; 1 கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான். 1
Read all of உபாகமம் 33
Cross References
Joshua 19:11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
This Verse In Other Editions
Study உபாகமம் 33:18