உபாகமம் 33:23
“நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து, 1 அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். 1 நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள்” என்றான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22“தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், 1 அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான். 1
Cross References
Joshua 19:32ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
Psalms 90:14நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, 1 காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். 1
Jeremiah 31:14ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளால் பூரிப்பாக்குவேன்; என் மக்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Matthew 4:16ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 1