The Bible Software
bible.software › உபாகமம் › உபாகமம் 33 › உபாகமம் 33:26

உபாகமம் 33:26

“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; 1 அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் 1 தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

There is none like unto the God of Jeshurun, who rideth upon the heaven in thy help, and in his excellency on the sky.

In Context

25இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; 1 உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான். 1

27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; 1 அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; 1 அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, 1 அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 1

Read all of உபாகமம் 33

Cross References

Exodus 15:7உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், 1 அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது. 1

Deuteronomy 32:15“யெஷூரன் + 32:15 இஸ்ரவேலின் நீதிபரரை கொழுத்துப்போய் உதைத்தான்; 1 கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், 1 தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, 1 தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான். 1

Psalms 18:10கேருபீன்மேல் + 18:10 கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் ஏறி வேகமாகச் சென்றார்; 1 காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். 1

Psalms 68:33ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; 1 இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார். 1

Psalms 68:35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; 1 இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; 1 தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

Psalms 104:3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, 1 மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 33:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 33:25உபாகமம் 33உபாகமம் 33:27 →