The Bible Software
bible.softwareயாத்திராகமம்யாத்திராகமம் 15 › யாத்திராகமம் 15:7

யாத்திராகமம் 15:7

உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், 1 அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And in the greatness of thine excellency thou hast overthrown them that rose up against thee: thou sentest forth thy wrath, which consumed them as stubble.

In Context

6யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; 1 யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது. 1

8உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; 1 வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; 1 ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது. 1

Read all of யாத்திராகமம் 15

Cross References

Exodus 5:12அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாக அதின் தாளடிகளைச் சேர்க்கும்படி மக்கள் எகிப்துதேசம் எங்கும் அலைந்து திரிந்தார்கள்.

Deuteronomy 33:26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; 1 அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் 1 தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 1

Psalms 59:13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, 1 அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; 1 இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா) 1

Psalms 78:49தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், 1 பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 1

Psalms 148:13அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; 1 அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; 1 அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 1

Isaiah 5:24இதினிமித்தம் நெருப்புத்தழல் வைக்கோலை சுட்டெரிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்களுடைய வேர் வாடி, அவர்களுடைய துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டை செய்தார்களே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யாத்திராகமம் 15:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யாத்திராகமம் 15:6யாத்திராகமம் 15யாத்திராகமம் 15:8 →