The Bible Software
bible.softwareஉபாகமம்உபாகமம் 33 › உபாகமம் 33:28

உபாகமம் 33:28

இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; 1 யாக்கோபின் ஊற்றானது + 33:28 வாசஸ்தலம் தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; 1 அவருடைய வானமும் பனியைப் பெய்யும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Israel then shall dwell in safety alone: the fountain of Jacob shall be upon a land of corn and wine; also his heavens shall drop down dew.

In Context

27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; 1 அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; 1 அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, 1 அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 1

29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, 1 உனக்கு ஒப்பானவன் யார்? 1 உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; 1 உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; 1 அவர்களுடைய மேடுகளை + 33:29 முதுகுகளை. மிதிப்பாய்” என்று சொன்னான்.

Read all of உபாகமம் 33

Cross References

Genesis 27:28தேவன் உனக்கு வானத்துப் பனியையும் 1 பூமியின் கொழுமையையும் கொடுத்து, 1 மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக. 1

Numbers 23:9உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, 1 குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; 1 அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள். 1

Deuteronomy 11:11நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம்; அது வானத்தின் மழைத்தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

Deuteronomy 32:2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; 1 பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 1

1 Kings 5:5ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று யெகோவா என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.

Proverbs 5:15உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், 1 உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 33:28

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 33:27உபாகமம் 33உபாகமம் 33:29 →