The Bible Software
bible.softwareNumbersNumbers 23 › Numbers 23:9

Numbers 23:9

உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, 1 குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; 1 அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For from the top of the rocks I see him, and from the hills I behold him: lo, the people shall dwell alone, and shall not be reckoned among the nations.

In Context

8தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? 1 யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? 1

10“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? 1 இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? 1 நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, 1 என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான்.

Read all of Numbers 23

Cross References

Exodus 19:5இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

Deuteronomy 32:8உன்னதமான தேவன் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, 1 ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், 1 இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, 1 அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார். 1

Ezra 9:2எப்படியென்றால், அவர்களுடைய மகள்களிலே தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வம்சம் + 9:2 வித்துதேசங்களின் மக்களோடே கலந்துவிட்டது; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.

Jeremiah 46:28என் ஊழியனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லாத் தேசங்களையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் அழிக்காமல், உன்னைக் குறைவாகத் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னைத் தண்டிக்காமலிருந்தால் நான் குற்றமுள்ளவனாவேன் என்கிறார்.

Micah 7:14கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.

2 Corinthians 6:17எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 23:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 23:8Numbers 23Numbers 23:10 →