The Bible Software
bible.softwareஉபாகமம்உபாகமம் 33 › உபாகமம் 33:6

உபாகமம் 33:6

“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; 1 அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let Reuben live, and not die; and let not his men be few.

In Context

5மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது 1 அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். 1

7அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, 1 அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; 1 அவனுடைய கை பலப்படுவதாக; 1 அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக” என்றான். 1

Read all of உபாகமம் 33

Cross References

Genesis 35:23யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.

Genesis 49:8யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள்.

Joshua 22:1அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 33:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 33:5உபாகமம் 33உபாகமம் 33:7 →