bible.software › உபாகமம் › உபாகமம் 4 › உபாகமம் 4:14
உபாகமம் 4:14
நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார். 1 சிலைவழிபாடு தடைசெய்யப்படுதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the LORD commanded me at that time to teach you statutes and judgments, that ye might do them in the land whither ye go over to possess it.
In Context
13நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
15“யெகோவா ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடன் பேசின நாளில், நீங்கள் ஒரு உருவத்தையும் காணவில்லை.
Read all of உபாகமம் 4
Cross References
Exodus 21:1மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டளைகள்:
Psalms 105:44தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், 1 தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், 1
This Verse In Other Editions
Study உபாகமம் 4:14