உபாகமம் 4:45
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
44இதுவே மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த பிரமாணம்.
46மோசேயும் இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவைத் தோற்கடித்து,
Cross References
Deuteronomy 4:1“இஸ்ரவேலர்களே, நீங்கள் பிழைத்திருப்பதற்கும், உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நுழைந்து அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், நீங்கள் கைக்கொள்வதற்காக நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.
Deuteronomy 6:20நாளைக்கு உன் மகன்: “நம்முடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
Psalms 119:2அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, 1 அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 1
Psalms 119:7உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, 1 செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். 1
Psalms 119:22நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; 1 நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். 1
Psalms 119:111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், 1 அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. 1