பிரசங்கி 1:5
சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he arose.
In Context
4ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
Cross References
Genesis 8:22பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
Psalms 19:4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், 1 அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; 1 அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். 1
Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1
Psalms 104:19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; 1 சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும். 1
Habakkuk 3:11சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; 1 உமது அம்புகளின் வெளிச்சத்திலும், 1 உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. 1