பிரசங்கி 2:20
ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் செய்த எல்லா பிரயாசத்தின் மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைத்தேடினேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore I went about to cause my heart to despair of all the labour which I took under the sun.
In Context
Cross References
Genesis 43:14அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன்” என்றான்.
Psalms 39:6நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; 1 வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். 1 யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். 1
2 Corinthians 1:8எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.