Psalms 39:6
நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; 1 வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். 1 யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. 1
Cross References
Job 7:7என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், 1 என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். 1
Job 14:1“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் 1 வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 1
Psalms 49:10ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, 1 தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 1
Psalms 127:2யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் 1 காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். 1
Proverbs 13:22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; 1 பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 1
Proverbs 27:24செல்வம் என்றைக்கும் நிலைக்காது; 1 கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? 1