The Bible Software
bible.software › பிரசங்கி › பிரசங்கி 8 › பிரசங்கி 8:17

பிரசங்கி 8:17

தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then I beheld all the work of God, that a man cannot find out the work that is done under the sun: because though a man labour to seek it out, yet he shall not find it; yea further; though a wise man think to know it, yet shall he not be able to find it.

In Context

16நான் ஞானத்தை அறியவும், மனிதன் இரவும் பகலும் கண்ணுக்கு தூக்கம் இல்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என்னுடைய மனதை செலுத்தினபோது,

Read all of பிரசங்கி 8

Cross References

Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1

Psalms 73:16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; 1 நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, 1

Proverbs 30:3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, 1 பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 1

Ecclesiastes 7:23இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமானது.

Isaiah 40:28பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study பிரசங்கி 8:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← பிரசங்கி 8:16பிரசங்கி 8