பிரசங்கி 8:4
ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Where the word of a king is, there is power: and who may say unto him, What doest thou?
In Context
Cross References
2 Samuel 24:4ஆனாலும் யோவாபும் இராணுவத்தலைவர்களும் சொன்ன வார்த்தை செல்லாமற்போகும்படி, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் மக்களைக் கணக்கெடுக்க, யோவாபும் இராணுவத்தலைவர்களும் ராஜாவைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
1 Kings 2:25ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான்.
1 Kings 2:46ராஜா யோய்தாவின் மகனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவனைக் கொன்றுபோட்டான். அரசாட்சி சாலொமோனின் கையிலே உறுதிப்பட்டது.
Job 9:12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? 1 நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? 1
Job 34:18ஒரு ராஜாவைப் பார்த்து, 1 நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, 1 நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ? 1
Proverbs 20:2ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; 1 அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான். 1