The Bible Software
bible.softwareயோபுயோபு 34 › யோபு 34:18

யோபு 34:18

ஒரு ராஜாவைப் பார்த்து, 1 நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, 1 நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Is it fit to say to a king, Thou art wicked? and to princes, Ye are ungodly?

In Context

17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? 1 மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? 1

19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், 1 ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி 1 இப்படிச் சொல்லலாமா? 1 இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. 1

Read all of யோபு 34

Cross References

Exodus 22:28தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.

Acts 23:3அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீர் நியாயபிரமாணத்திற்கு விரோதமாக என்னை அடிக்கச்சொல்லலாமா என்றான்.

Romans 13:7எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள். 1 அன்பும் நியாயப்பிரமாணமும்

2 Peter 2:10விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 34:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 34:17யோபு 34யோபு 34:19 →