பிரசங்கி 9:1
இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 33:3உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; 1 அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; 1 அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, 1 உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள். 1
2 Samuel 15:25ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; யெகோவாவுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார்.
Job 12:10எல்லா உயிரினங்களின் உயிரும், 1 மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. 1
Psalms 10:14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், 1 துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; 1 நீர் பதிலளிப்பீர்; 1 ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; 1 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 1
Psalms 37:5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, 1 அவர்மேல் நம்பிக்கையாயிரு; 1 அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். 1
Psalms 73:11தேவனுக்கு அது எப்படித் தெரியும்? 1 உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? 1 என்று சொல்லுகிறார்கள். 1