Esther 7:6
அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 24:13முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
Esther 3:10அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து,
Job 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1
Psalms 73:5மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; 1 மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள். 1
Psalms 139:19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; 1 இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள். 1
Proverbs 24:24துன்மார்க்கனைப் பார்த்து: 1 நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், 1 குடிமக்கள் அவனை வெறுப்பார்கள். 1