The Bible Software
bible.softwareயாத்திராகமம்யாத்திராகமம் 15 › யாத்திராகமம் 15:1

யாத்திராகமம் 15:1

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: 1 யெகோவாவைப் பாடுவேன்; 1 “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; 1 குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then sang Moses and the children of Israel this song unto the LORD, and spake, saying, I will sing unto the LORD, for he hath triumphed gloriously: the horse and his rider hath he thrown into the sea.

In Context

2யெகோவா என்னுடைய பெலனும் 1 என்னுடைய கீதமுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; 1 அவரே என்னுடைய தேவன், 1 அவருக்கு வாசஸ்தலத்தை 1 ஆயத்தம்செய்வேன்; 1 அவரே என் தகப்பனுடைய தேவன், 1 அவரை உயர்த்துவேன்; 1

Read all of யாத்திராகமம் 15

Cross References

Exodus 14:17எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.

Exodus 14:27அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார்.

Exodus 18:11யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி;

Judges 5:1அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது: 1

Psalms 76:7நீர், நீரே, பயங்கரமானவர்; 1 உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 1

Psalms 106:12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, 1 அவருடைய துதியைப் பாடினார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யாத்திராகமம் 15:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
யாத்திராகமம் 15யாத்திராகமம் 15:2 →