The Bible Software
bible.softwareயாத்திராகமம்யாத்திராகமம் 15 › யாத்திராகமம் 15:4

யாத்திராகமம் 15:4

பார்வோனின் இரதங்களையும் 1 அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; 1 அவனுடைய முதன்மையான அதிகாரிகள் 1 செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Pharaoh’s chariots and his host hath he cast into the sea: his chosen captains also are drowned in the Red sea.

In Context

3யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; 1 என்பது யெகோவா அவருடைய நாமம். 1

5ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; 1 கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். 1

Read all of யாத்திராகமம் 15

Cross References

Exodus 14:7முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான்.

Exodus 14:26யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார்.

Psalms 76:7நீர், நீரே, பயங்கரமானவர்; 1 உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யாத்திராகமம் 15:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யாத்திராகமம் 15:3யாத்திராகமம் 15யாத்திராகமம் 15:5 →