யாத்திராகமம் 16:31
இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
30அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Cross References
Numbers 11:6இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே” என்று சொன்னார்கள்.
Song of Solomon 2:3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; 1 அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், 1 அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது. 1