The Bible Software
bible.softwareExodusExodus 20 › Exodus 20:16

Exodus 20:16

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou shalt not bear false witness against thy neighbour.

In Context

15களவு செய்யாதே.

17பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.

Read all of Exodus 20

Cross References

Exodus 23:6உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.

Leviticus 19:16உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; + 19:16 மற்றவர்களுடைய உயிரை சேதப்படுத்தகூடாது பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.

1 Samuel 22:8நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கை செய்யும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான்.

Psalms 15:3அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், 1 தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், 1 தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். 1

Proverbs 10:18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; 1 புறங்கூறுகிறவன் மதிகேடன். 1

Proverbs 19:5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; 1 பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Exodus 20:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Exodus 20:15Exodus 20Exodus 20:17 →