bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 25 › யாத்திராகமம் 25:24
யாத்திராகமம் 25:24
அதைச் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் விளிம்பை உண்டாக்கி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou shalt overlay it with pure gold, and make thereto a crown of gold round about.
In Context
23“சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக + 25:23 36 அங்குலம் நீளம் 18 அங்குலம், அகலம் 27 அங்குலம். இருக்கட்டும்.
25சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு + 25:25 3 அங்குலம் உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி,
Read all of யாத்திராகமம் 25
Cross References
Exodus 30:3அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி,
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 25:24