Exodus 25:39
அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து + 25:39 35 கிலோ சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of a talent of pure gold shall he make it, with all these vessels.
In Context
38அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக.
40மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி அவைகளைச் செய்ய எச்சரிக்கையாக இரு.