bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 27 › யாத்திராகமம் 27:15
யாத்திராகமம் 27:15
மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And on the other side shall be hangings fifteen cubits: their pillars three, and their sockets three.
In Context
14அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ + 27:14 22 1/2 அடி நீளம் நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
16பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ + 27:16 20 அடி நீளம் நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும்.
Read all of யாத்திராகமம் 27
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 27:15