bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 27 › யாத்திராகமம் 27:17
யாத்திராகமம் 27:17
சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
All the pillars round about the court shall be filleted with silver; their hooks shall be of silver, and their sockets of brass.
In Context
16பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ + 27:16 20 அடி நீளம் நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும்.
18பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும் + 27:18 150 அடி நீளம், 75 அடி அகலம், 7/2 அடி உயரம் , இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.
Read all of யாத்திராகமம் 27
Cross References
Exodus 38:28அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குக் கொக்கிகளைச்செய்து, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குக் கம்பிகளை உண்டாக்கினான்.
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 27:17