bible.software › Exodus › Exodus 28 › Exodus 28:13
Exodus 28:13
“பொன்னினால் வளையங்களைச்செய்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou shalt make ouches of gold;
In Context
12ஆரோன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னுடைய இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படி கற்களாக வைக்கவேண்டும்.
14சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக. 1 மார்ப்பதக்கம், யாத்திராகமம். 39:8-21.
Read all of Exodus 28
Cross References
Exodus 39:8மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
This Verse In Other Editions
Study Exodus 28:13