Exodus 30:23
“மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் + 30:23 ஏறக்குறைய, 6 கிலோ. எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
24இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
Cross References
Exodus 37:29பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.
1 Chronicles 9:29அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
Psalms 45:8தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, 1 நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் 1 வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. 1
Song of Solomon 1:3உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; 1 உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; 1 ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள். 1
Song of Solomon 4:14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், 1 சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், 1 சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது. 1
Jeremiah 6:20சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு எதற்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.